இறங்கிய வேகத்தில் மீண்டும் எகிறிய தங்கம் விலை.. தமிழகத்தில் இன்று எவ்வளவு தெரியுமா..??

0
??????? ????????? ???????? ?????? ?????? ????.. ??????????? ????? ??????? ????????..??
இறங்கிய வேகத்தில் மீண்டும் எகிறிய தங்கம் விலை.. தமிழகத்தில் இன்று எவ்வளவு தெரியுமா..??

இறங்கிய வேகத்தில் மீண்டும் எகிறிய தங்கம் விலை.. தமிழகத்தில் இன்று எவ்வளவு தெரியுமா..??

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதும் என மாறிக்கொண்டே வருகிறது. மேலும், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கத்தின் விலையால் நகை பிரியர்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஏப்ரல் மாத இறுதியில் அட்சய திருதியை கொண்டாட்டப்பட்டதால் உச்சத்தில் இருந்த தங்கம் விலை, அடுத்த சில நாட்களில் குறைந்தது. மேலும், கடந்த 4 நாட்களுக்கு எவ்வித மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. நாளை (07-05-2025) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரம்..!!

அதாவது, தமிழகத்தில் நேற்று (05-05-2025) தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,775 ஆகவும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,200 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, “இன்று (06-05-2025) கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,025-க்கும் சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.72,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது”.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!