
மக்களுக்கு எச்சரிக்கை…நாளை(06-05-2025) இந்த பகுதிகளில் “Power Cut”.. அவசர வேலை இருந்தா உடனே செய்து முடியுங்கள்..!!
நகரின் மின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மாதத்தில் ஒரு நாள் மட்டும் துணை மின் நிலையங்களில், தமிழக மின் வாரியத்தால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறுகிய நேரத்திற்கு மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை (06-05-2025) திருவாரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசில் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
திருவாரூர்:
பவித்திரமாணிக்கம், காட்டூர், திருக்கண்ணமங்கை, வடகண்டம், விஜயபுரம், பழைய தஞ்சை சாலை, ஐ.பி.கோயில், திருத்துறைப்பூண்டி, வடகோவனூர், அலிவலம், கீரக்களூர், வன்னியடி கோமல், பாண்டி, குன்னலூர், அடியக்கமங்கலம், அந்தக்குடி, புதுபத்தூர், கருப்பூர், கொரடாச்சேரி, வெட்டாறு பிரிட்ஜ், செல்லூர், திருக்களம்புதூர், ஆர்ப்பாவூர், வலங்கைமான், மேலநத்தம், கருப்பாயி தோப்பு, பெருமாள் கோயில் நத்தம், ஆவிக்கோட்டை, வடுவூர், ராமகாந்தியார் தெரு, எடமேலையூர், கோயில்வெண்ணி, மணலூர், புளியங்குடி.
திண்டுக்கல்:
தாமரைப்பாடி, வேல்வார்கோட்டை, சீலப்பாடி, திரிபாதி நகர், NS நகர், ஓடைப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.


























