புதுச்சேரியில் நாளை (27.04.2025) முதல் பள்ளிகளுக்கு விடுமுறை…!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!
புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் 10,11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து, 1 முதல் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான இறுதி ஆண்டுத்தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில், இத்தேர்வுகள் நேற்றோடு முடிந்த நிலையில், புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழக மக்களுக்கு குளு குளு நியூஸ்.., தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
அதில், புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (27.04.2025) முதல் விடுமுறை அளிப்பதாகவும், விடுமுறை முடிந்து பள்ளிகள் வழக்கம் போல ஜூன் 2 தேதி திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த விடுமுறை செய்தியை கேட்டு மாணவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.

























