புது கார் வாங்க போறீங்களா? அப்போ இதை கட்டாயமா பாருங்க!

0

புது கார் வாங்க போறீங்களா? அப்போ இதை கட்டாயமா பாருங்க!

தற்போதைய கால கட்டத்தில் கார் வாங்குவது என்பது சாதாரணமான ஒன்றாகவே உள்ளது. எனவே இந்தியாவின் வாகன உற்பத்தியாளர்கள், பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்து அதற்கு பதிலாக புதிய வாகனங்கள் வாங்கினால் தள்ளுபடி வழங்க ஒப்புக் கொண்டுள்ளனர். இதனால் புதிய வாகனத்தின் விலையில் தள்ளுபடியுடன் குறைந்த விலையில் வாங்க முடியும்.வாகன வகைகளின் தள்ளுபடியின் அளவு 1.5% முதல் 3% வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

IIT Madras- ல் ரூ.14,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

சில குறிப்பிட்ட மாடல்களில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தாமாக முன்வந்து கூடுதல் தள்ளுபடிகளையும் வழங்க முடியும். ஸ்கிராப் செய்யப்பட்ட வாகனத்தின் விவரங்கள் வாகன் இணையதளத்தில் இணைக்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வாகனம் எக்ஸ்சேஞ்ச் செய்யப்படாமல் ஸ்கிராப் மட்டும் செய்யப்பட்டால், ஸ்கிராப்பேஜ் தள்ளுபடி மட்டுமே வழங்கப்படும்.கமர்சியல் வாகன உற்பத்தியாளர்கள் 2 ஆண்டுகள் வரை தள்ளுபடி வழங்க தயாராக உள்ளதாகவும், மேலும் பாசஞ்சர் வாகன உற்பத்தியாளர்கள் 1 ஆண்டு வரை குறுகிய தள்ளுபடி வழங்க தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!