
IPL 2025 CSK vs LSG : வெற்றியின் பாதையில் திரும்புமா CSK..? இப்போட்டி எங்கு எப்போது நடைபெறுகிறது தெரியுமா..? முழு விவரங்களுடன்..
இந்திய பிரிமியர் லீக் 2025 தொடர் கடந்த மார்ச் 22 தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில், ஜாம்பவான்களாக பார்க்கப்படும் CSK மற்றும் MI அணிகள் தொடர்ந்து தோல்விகளை கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. மேலும், CSK பிளே அப் செல்ல வேண்டும் எனில் அடுத்துள்ள 8 போட்டிகளில் 7-ல் வென்றே ஆகவேண்டும்.
வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தவெக வழக்கு..!! சற்று முன் வெளியான தகவல்..!!
எனவே, நாளை நடைபெற உள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டி மிகவும் முக்கியமனதாக பார்க்கப்படுகிறது. மேலும் , இப்போட்டியானது லக்னோ ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மேலும், ரசிகர்கள் இப்போட்டியினை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் செயலியிலும் கண்டு களிக்கலாம்.
























