ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் Manager  வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0
?????? ?????? ???? ??????????? Manager  ???? - ???????????? ????? ????????!
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் Manager  வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் Manager  வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Manager Retail Products பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை SBI வங்கி ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென 8 பணியிடங்கள்  ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது  வெளியாகியுள்ள  அறிவிப்பின்படி Manager Retail Products பணிக்கென காலியாக உள்ள 8 பணியிடங்கள்  நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBA / PGDM / PGPM / MMS தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 28 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் Senior Research Fellow காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு Scale of pay III – ரூ.85,920-2,680 / 5-99,320-2,980 / 2-1,05,280/- அளவிலான ஊதியம்  வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் Shortlisting மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 26.03.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!