ECIL ஆணையத்தில் Assistant Project Engineer வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பி ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Project Engineer, Technical Officer, Assistant Project Engineer பணிக்கான பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
Project Engineer, Technical Officer, Assistant Project Engineer பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் அடிப்படையில் Project Engineer – BE / B.Tech / Diploma (ECE / EEE / E&I / Mechanical or EM / Electrical / Instrumentation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 மற்றும் 33 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7,535 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு – முழு விவரங்களுடன்!
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டின் அடிப்படையில் மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Project Engineer:
1st year – ரூ.40,000/-
2nd year – ரூ.45,000/-
3rd year – ரூ.50,000/-
4th year – ரூ.55,000/-
Technical Officer:
1st year – ரூ.25,000/-
2nd year – ரூ.28,000/-
3rd year – ரூ.31,000/-
Assistant Project Engineer – ரூ. 24,804/-
தகுதியான விண்ணப்பதாரர்கள் Qualification, Experience, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 26.03.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


























