
TNPSC குரூப் 4 தேர்வாளர்கள் கவனத்திற்கு.. சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு… உடனே படிங்க..
இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மக்களே அதிக சதவீதம் உள்ளன. அக்குடும்பங்களின் பெரும்பாலான கனவு அரசு வேலை என்பதே ஆகும். அதனாலேயே, அக்குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள் கடுமையாக முயற்சித்து அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அதிலும், பெரும்பாலானோர் கடுமையாக முயற்சி செய்வது குரூப் 4 தேர்வுக்காக தான். இதன் தகுதி வரம்பே இதற்கு முக்கிய காரணமாகும். மேலும், இவ்வாறு பல லட்சம் பேர் எழுதும் இத்தேர்வில் விரைவில் வெற்றி பெற வேண்டுமா…? உங்களுக்காக இப்பதிவு.
TNPSC Group 4 2025 New Syllabus, Notification, Exam Date in Tamil – Free PDF Download..!!
பொதுவாக, ஒரு தேர்வில் வெற்றி பெற வேண்டுமாயின் அதற்கு முறையான வழிகாட்டுதலுடன் கூடிய பாடப்புத்தகங்களும், சரியான பயிற்சியுமே மிகவும் தேவை ஆகும். எனவே, உங்களுக்கு உதவவே எங்கள் “Examsdaily” நிறுவனமானது, திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின் படி “Exclusive TNPSC Group 4 Classes”-ஐ தற்போது லன்ச் செய்துள்ளது. இதன் விலை ரூ. 9,999 மட்டுமே ஆகும். இதனுடன் ரூ 5,000 மதிப்புள்ள Study Metrials ( 14 Books + 4 Question Bank ), Test Batch, Test Pack மற்றும் Automatic Recording Classes இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் இவ்வகுப்பில் ஒரு முறை இணைந்தால் தேர்வில் வெற்றி பெறும் ( One Time Payment Lifetime Validity ) வரை படித்துக்கொள்ளலாம் இவ்வகுப்புகளுக்கான அட்டவணையை கீழே விரிவாக வழங்கியுள்ளோம். இவ்வகுப்பில் இணைய விரும்புவோர் கீழே உள்ள படிவத்தை நிரப்பவும். கூடுதல் விவரங்களுக்கு “8101 234 234” என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Class Timings
I . வேலைக்கு செல்வோருக்கு ஏதுவாக எங்கள் நிறுவனமானது 3 மணி நேர வகுப்பை காலை 7.00 AM to 8.30 AM மணி வரையும் மற்றும் இரவு 7.30 PM to 9.00 PM வரை பிரித்து வழங்குகிறது.
II. 10.00 AM to 1.00 PM
III. 03.00 PM to 06.00 PM

























