
TNPSC குரூப் 4 2025 தேர்வர்களின் கவனத்திற்கு..!! சற்று முன் வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!! விவரங்கள் உள்ளே..!!
தற்போதுள்ள கால கட்டத்தில் இளைஞர்கள் அனைவரும் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக அயராது உழைத்து வருகிறார்கள். அதிலும் சில பேர் குறுகிய காலத்தில் முறையாக பயிற்சிகளை மேற்கொண்டு தேர்வில் வெற்றி பெற்று பணியில் அமர்வதும் உண்டு. அதற்கு முக்கிய காரணம், பாடத்திட்டம் பற்றிய புரிதலும், முறையான திட்டமிடுதலும், அத்துடன் சரியான பாடப்புத்தகங்களுமே ( Study Metrials) ஆகும். மேலும், நீண்ட காலமாக TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்…? உங்களுக்காகவே இப்பதிவு.
அதாவது, திருத்தப்பட்ட TNPSC குரூப் 4 பாடத்திட்டமானது பொது அறிவியல், புவியியல், வரலாறு, இந்திய ஆட்சியியல், பொருளாதாரம், திறனறிவு, மனக்கணக்கு, தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம் என பல்வேறு பாடத்திட்டங்களை உள்ளடக்கி உள்ளது. இதனை தனி தனியாக 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களில் இருந்து பிரித்து படிப்பது என்பது கடினம் ஆகும். எனவே, உங்களுக்காக எங்கள் “Examsdaily” நிறுவனமானது, மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பாடத்திட்டங்களையும் தனித்தனி புத்தகங்களாக பிரித்து மொத்தம் 18 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பாக வழங்குகிறது. இப்புத்தக தொகுப்பானது சலுகை விலையில் வரும் வெள்ளிக்கிழமை (14.03.2025) முதல் ரூ 5000 -க்கு விற்பனை செய்ய உள்ளது. மேலும் இப்புத்தக தொகுப்பை வாங்குவோருக்கு சிறப்பு பரிசாக “Test Pack” இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த 18 புத்தகங்கள் என்னென்ன என்பதை கீழே விரிவாக வழங்கியுள்ளோம். மேலும் இப்புத்தக தொகுப்பை பெற விரும்புவோர் கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும். கூடுதல் விவரங்களுக்கு 8101 234 234 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
TNPSC Group 4 Book List :
- Aptitude
- Reasoning
- Physics & Chemistry
- Biology
- History
- Indian National Movement
- Polity
- Geography
- Economics
- Unit 5
- Unit 6
- Tamil Ilakkanam 1
- Tamil Ilakkanam 2
- Tamil Ilakiyam
- Question Bank – Tamil 1
- Question Bank – Tamil 2
- Question Bank – GS 1
- Question Bank – GS 2


























Exam application
Nice idea
Tnpsc group 4