ரூ.37,000/- சம்பளத்தில் Project Associate-I வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || கடைசி வாய்ப்பு!

0
??.37,000/- ??????????? Project Associate-I ???????????? 2025 - ???????????? ??????????? || ????? ????????!
ரூ.37,000/- சம்பளத்தில் Project Associate-I வேலைவாய்ப்பு 2025 - விண்ணப்பிக்க தவறாதீர்கள் || கடைசி வாய்ப்பு!

ரூ.37,000/- சம்பளத்தில் Project Associate-I வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || கடைசி வாய்ப்பு!

சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் (SACON) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது.  இதில் Junior Research Fellow, Project Associate-I பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

Junior Research Fellow, Project Associate-I பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றவர்களின்

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28, 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் Project Assistant காலிப்பணியிடங்கள் – உடனே விரையுங்கள்!

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.37,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 07.03.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!