NIELIT வேலை வாய்ப்பு 2020
தேசிய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் இந்திய அரசு விஞ்ஞானி – பி & அறிவியல் தொழில்நுட்ப உதவியாளர் – ‘ஏ’ பதவிக்கான 495 காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கீழே உள்ள இணைய தளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 26.02.2020 முதல் 26.03.2020 வரை அதில் உள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம் .
பணிகள்:விஞ்ஞானி – பி & அறிவியல் தொழில்நுட்ப உதவியாளர் – ‘ஏ’ -495
வயது வரம்பு:
விண்ணப்பித்தாரர்கள் 30 வயது நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் M.Sc./MS/MCA/B.E./B.Tech வரை முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பித்தார்களுக்கு ரூ.35400/-முதல் ரூ.112400/-வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் முதற்கட்ட தேர்வு மற்றும் முதன்மை தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 26.02.2020 முதல் 26.03.2020 வரை அதில் உள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம் .
Download NIELIT Calicut Recruitment 2020 Notification
Apply Online NIELIT Calicut Recruitment 2020 – Available on 26.02.2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |