
தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. நாளை (07-02-2025) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளின் விவரம்.
சென்னை:
ஹிராநந்தனி அபார்ட்மெண்ட், ஒலிம்பியா அபார்ட்மெண்ட், நாவலூர், சிறுசேரி சிப்காட் ஐடி பார்க், தாழம்பூர், OMR சாலை சிப்காட், புதுப்பாக்கம், அரிஹந்த் அபார்ட்மெண்ட், வாணியம்சாவடி, கழிபட்டூர், JJ நகர், அம்பத்தூர் 3வது பெர்னா மெயின் ரோடு, வானகரம் பெரிய சாலை, S & P கார்டன், SSR நகர், குருசாமி சாலை, நொளம்பூர் ஃபேஸ் II, யூனியன் சாலை, கவிமணி மற்றும் பாரதி சாலை, MGR பல்கலைக்கழகம், MCK லேஅவுட், அண்ணாமலை மற்றும் மீனாட்சி அவென்யூ, சிறுகளத்தூர், நந்தம்பாக்கம், பெரியார் நகர், அஞ்சுகம் நகர், மலையம்பாக்கம், குன்றத்தூர் பஜார் தெரு, மேத்தா நகர், மணஞ்சேரி & ஜி ஸ்கொயர்.
Today Gold Rate: மதுரையில் புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை.. அதிரடி உயர்வால் மக்கள் அதிர்ச்சி!!
கோயம்புத்தூர்:
கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ் நகர், ஸ்ரீராம் நகர், தொப்பம்பட்டி.
திருப்பூர்:
உடுமலை காந்தி நகர், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, பேரூராட்சி அலுவலகம், மார்க்கெட், SV புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கண்ணமநாய்க்கனூர் , குரல்குட்டை, மடத்தூர், மலையாண்டிப்பட்டணம், மருள்பட்டி.
அரியலூர்:
நடுவலூர், தாதனூர், முட்டுவாஞ்சேரி, கொட்டியல், வெண்மான்கொண்டான் ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.

























