List of National Parks in India with states 2025 – PDF Download 

0
List of National Parks in India with states 2025 - PDF Download 
List of National Parks in India with states 2025 - PDF Download 

List of National Parks in India with states 2025 – PDF Download 

 

அரசு போட்டித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஒன்றாக பொது அறிவு பகுதி உள்ளது . மேலும், அரசு தேர்வுகளில் தேசிய பூங்காக்கள் தொடர்பான கேள்விகள் ஆண்டுதோறும் கட்டாயம் கேட்கப்படுகின்றன. மேலும், இந்தியாவில் தற்போது 106 தேசிய பூங்காக்கள் உள்ளன.  எனவே, உங்களுக்கு எளிதில் புரியும் படியாக இந்தியாவில் உள்ள தேசிய பூங்காக்களின் பட்டியலை மாநில வாரியாக கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். மேலும், தேசிய பூங்காக்கள் நிறுவப்பட்ட ஆண்டு மற்றும் மாநில வாரியாக உள்ள பூங்காகளின்  மொத்த எண்ணிக்கையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். 

                List of National Parks in India 2025 

மாநிலம் / யூனியன் பிரதேசம் இந்தியாவில் உள்ள தேசிய பூங்காக்கள் பட்டியல் நிறுவப்பட்ட ஆண்டு இந்தியாவில் உள்ள மொத்த தேசிய பூங்காக்கள்
அந்தமான் &

நிக்கோபார்

தீவுகள்

கேம்பல் விரிகுடா தேசிய பூங்கா 1992 9
காலத்தியா  விரிகுடா தேசிய பூங்கா 1992
மகாத்மா காந்தி கடல் தேசிய பூங்கா (வண்டூர்) 1982
மிடில் பட்டன் தீவு தேசிய பூங்கா 1987
மவுண்ட் ஹாரியட் தேசிய பூங்கா

 

1987
வடக்கு பட்டன் தீவு தேசிய பூங்கா 1987
ராணி ஜான்சி கடல் தேசிய பூங்கா 1996
சேடில் பீக் தேசிய பூங்கா 1987
தெற்கு பட்டன் தீவு தேசிய பூங்கா 1987
ஆந்திர பிரதேசம் ராஜீவ் காந்தி தேசிய பூங்கா (ராமேஸ்வரம்) 2005                   3
பாபிகொண்டா தேசிய பூங்கா 2008
ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசியப் பூங்கா 1989
அருணாச்சல பிரதேசம் நம்தாபா தேசிய பூங்கா 1983 2
மவுலிங் தேசிய பூங்கா 1986
அசாம் காசிரங்கா தேசிய பூங்கா 1974 5
மனாஸ் தேசிய பூங்கா 1990
நமேரி தேசிய பூங்கா 1998
திப்ரு – சைகோவா தேசிய பூங்கா 1999
ராஜீவ் காந்தி ஓராங்  தேசிய பூங்கா 1999
பீகார் வால்மீகி தேசிய பூங்கா 1989 1
சத்தீஸ்கர் இந்திராவதி (குத்ரு) தேசிய பூங்கா 1982 3
கங்கர் தேசிய பூங்கா 1982
குரு காசி தாஸ் (சஞ்சய்) தேசிய பூங்கா 1981
           கோவா  மொல்லெம் தேசிய பூங்கா 1992 1
குஜராத் கிர் தேசிய பூங்கா 1975 4
வன்ஸ்தா தேசிய பூங்கா 1979
கடல் (கட்ச் வளைகுடா) தேசிய பூங்கா 1982
பிளாக்பக் (வேலவதர்) தேசிய பூங்கா 1976
     ஹரியானா சுல்தா தேசிய பூங்கா 1989 2
காலேசர் தேசிய பூங்கா 2003
இமாச்சல பிரதேசம் கீர்கங்கா தேசிய பூங்கா 2010 5
கிரேட் இமயமலை தேசிய பூங்கா 1984
பின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா 1987
இந்தர்கில்லா தேசிய பூங்கா 2010
சம்பல்பரா தேசிய பூங்கா 2010
ஜம்மு & காஷ்மீர் டச்சிகம் தேசிய பூங்கா 1981 4

 

கிஷ்த்வார் தேசிய பூங்கா 1981
நகர வன (சலீம் அலி) தேசிய பூங்கா 1992
காசிநாக் தேசிய பூங்கா 2007
ஜார்கண்ட் பெட்லா தேசிய பூங்கா 1986 1
கர்நாடகா பன்னேர்கட்டா தேசிய பூங்கா 1974 5
பந்திப்பூர் தேசிய பூங்கா 1974
அன்ஷி தேசியப் பூங்கா 1987
குதுரேமுக் தேசிய பூங்கா 1987
நாகரகோலே (ராஜீவ் காந்தி) தேசிய பூங்கா 1988
கேரளா இரவி குளம் தேசிய பூங்கா 1978 6
ஆனமுடி சோலா தேசிய பூங்கா 2003
பெரியார் தேசிய பூங்கா 1982
சைலன்ட் வேலி தேசிய பூங்கா 1984
மதிகெட்டான் சோலா தேசிய பூங்கா 2003
பம்பாடம் சோலா தேசிய பூங்கா 2003
மத்திய பிரதேசம் பன்னா தேசிய பூங்கா 1981 9
சத்புரா தேசிய பூங்கா 1981
கன்ஹா தேசிய பூங்கா 1955
மாதவ் தேசிய பூங்கா 1959
இந்திரா பிரியதர்ஷினி பென்ச் தேசியப் பூங்கா 1975
சஞ்சய் தேசிய பூங்கா 1981
வான் விஹார் தேசிய பூங்கா 1979
பந்தவ்கர் தேசிய பூங்கா 1968
புதைபடிவ தேசிய பூங்கா 1983
மகாராஷ்டிரா சஞ்சய் காந்தி தேசிய பூங்கா 1983 6
நாவேகான் தேசிய பூங்கா 1975
சந்தோலி தேசிய பூங்கா 2004
குகமல் தேசிய பூங்கா 1975
பென்ச் தேசிய பூங்கா 1975
தடோபா தேசிய பூங்கா 1955
மணிப்பூர் கெய்புல் லம்ஜாவோ தேசிய பூங்கா 1977 1
மேகாலயா நோக்ரெக் ரிட்ஜ் தேசிய பூங்கா 1986 2
பால்பாக்ராம் தேசியப் பூங்கா 1985
மிசோரம் Phawngpui நீல மலை தேசியப் பூங்கா 1992 2
முர்லென் தேசிய பூங்கா 1991
நாகலாந்து இன்டாங்கி தேசிய பூங்கா 1993 1
ஒடிசா சிம்லிபால் தேசிய பூங்கா 1980 2
பிதர்கனிகா தேசிய பூங்கா 1988
ராஜஸ்தான் பாலைவன தேசிய பூங்கா 1992 5
முகுந்திரா மலைகள் தேசிய பூங்கா 2006
ரந்தம்போர் தேசிய பூங்கா 1980
கியோலாடியோ கானா தேசிய பூங்கா 1981
சரிஸ்கா தேசியப் பூங்கா 1992
சிக்கிம் கஞ்சன்சுங்கா தேசியப் பூங்கா 1977 1
தமிழ்நாடு கிண்டி தேசிய பூங்கா 1976 5
அண்ணாமலை தேசிய பூங்கா 1989
மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்கா 1980
முதுமலை தேசிய பூங்கா 1990
முகூர்த்தி தேசிய பூங்கா 1990
லடாக் ஹெமிஸ் தேசிய பூங்கா 1981 1
தெலுங்கானா மஹாவீர் ஹரினா வனஸ்தலி தேசிய பூங்கா 1994 3
காசு பிரம்மானந்த ரெட்டி தேசிய பூங்கா 1994
மிருக வாணி தேசிய பூங்கா 1994
திரிபுரா மேகமட்டப்பட்ட சிறுத்தை தேசிய பூங்கா 2007 2
பைசன் தேசிய பூங்கா 2007
உத்திர பிரதேசம் துத்வா தேசிய பூங்கா 1977 1
உத்திரகாண்ட் கார்பெட் தேசிய பூங்கா 1936 6
நந்தா தேவி தேசியப் பூங்கா 1982
மலர்களின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா 1982
ராஜாஜி தேசிய பூங்கா 1983
கோவிந்த் தேசிய பூங்கா 1990
கங்கோத்ரி தேசிய பூங்கா 1989
மேற்கு வங்காளம் சுந்தர்பன் தேசிய பூங்கா 1984 6
பக்ஸா தேசிய பூங்கா 1992
கோருமாரா தேசிய பூங்கா 1992
ஜல்தபரா தேசிய பூங்கா 2014
நியோரா பள்ளத்தாக்கு தேசிய பூங்கா 1986
சிங்கலிலா தேசிய பூங்கா 1986

 

How to remember these National Parks:

இந்தியாவில் உள்ள முக்கியமான தேசிய பூங்காக்களின் பட்டியலை முழுவதும் படித்து மறவாமல் இருக்க சில வழிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். அதாவது, “‘kanchan’ went to ‘sikkim’ to visit zoo” இந்த தொடரில் ‘கஞ்சன்சுங்கா’ தேசியப் பூங்கா ஆனது ‘சிக்கிம் மாநிலத்தில்’ உள்ளது என்பதை குறிக்கிறது. இதேபோல், நீங்கள் அனைத்து மாநிலத்தின் தேசிய பூங்காகளையும் சில குறிப்புகளை பயன்படுத்தி நினைவில் வைத்துக்கொள்ளலாம். இதனால், நீங்கள் தேர்வு எழுதும் போது குழப்பம் ஏற்படாமல் உடனே விடையை கண்டுபிடித்து நேரத்தை மிச்சப்படுத்த  முடியும்.

 

 Join ExamsDaily Whatsapp Group

1.How many national parks are in India ?

  Ans: 106 

2.Which is the newest national park in India ?

       Ans: Raimona national park in Assam established in 2021.

3.Which is the biggest national park in India ?

 Ans: Hemis national park in jammu and kashmir 

4.Which is the smallest national park in India ?

   Ans: South Button island national park is located in andaman and nicobar island.  

5.Which state has the maximum national parks in India ?

       Ans: Madhya pradesh      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!