வெறும் 71 ரூபாயை வைத்து 48 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.. LIC நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள அதிரடி திட்டம்..

0
?????? 71 ?????? ?????? 48 ?????? ??? ??????????????.. LIC ???????? ???????????????????? ?????? ???????..
வெறும் 71 ரூபாயை வைத்து 48 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.. LIC நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள அதிரடி திட்டம்..

வெறும் 71 ரூபாயை வைத்து 48 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.. LIC நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள அதிரடி திட்டம்..

பணக்காரர்கள் முதல் சாமானியர்கள் வரை நீங்கள் எந்த வேலை அல்லது வியாபாரம் செய்தாலும் சரி, எதிர்காலத் தேவைகளுக்காக சிறிதளவில் ஆவது பணம் சேமிக்க வேண்டும். மேலும், மக்களிடம் சேமிப்பு மனப்பான்மையை அதிகரிக்க, அரசு பல்வேறு சேமிப்பு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் LIC நிறுவனம் தனது பயனாளர்களுக்காக தற்போது ஒரு புதிய பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது.

List of Important Dates and Days in India and International in Tamil – PDF Download..!!

அதாவது, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) பல சேமிப்பு திட்டங்கள் மற்றும் முதலீட்டு கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒன்றான இந்த எண்டோவ்மென்ட் பாலிசி உங்கள் முதலீட்டிற்கான ரிஸ்கை குறைத்து உத்தரவாதமான வருமானம் அளிக்கிறது. மேலும், இந்த புதிய “எண்டோவ்மென்ட் திட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ.71 மட்டுமே முதலீடு செய்தால், முதிர்வு காலத்திற்கு பின் ரூ.48 லட்சம் கிடைக்கும்”. இந்த பாலிசியை பெறுவதற்கான “குறைந்தபட்ச வயது 8 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 55 ஆண்டுகள்” வரை ஆகும். மேலும், பாலிசியின்   காலமானது 12-35 ஆண்டுகள் வரை தேர்வு செய்து கொள்ளலாம்”. உதாரணமாக, நீங்கள் 18 வயதில் ” LIC-யின் புதிய எண்டோவ்மென்ட் பாலிசி எண். 914 திட்டத்தில் தினந்தோறும் ரூ.71 முதலீடு செய்தால், மாதம் ரூ.2130 செலுத்தியிருப்பீர்கள். இவ்வாறு மாதாமாதம் செலுத்தி வர உங்கள் பணம் 35 வருட கால பாலிசியின் முதிர்வுக்குப் பிறகு ரூ.48.40 லட்சமாக கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!