NIT திருச்சி வேலை வாய்ப்பு 2020
திருச்சிராப்பள்ளியின் தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திட்ட வடிவமைப்பு பொறியாளர் பதவிக்கான வேலை வாய்ப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 06.03.2020 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
பணிகள்:திட்ட வடிவமைப்பு பொறியாளர்-01
வயதுவரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கலவித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் B.Tech / M.Tech முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 06.03.2020 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |