BGT – IND vs AUS 2024: 5 வது நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி.. வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறியதா இந்தியா..?

0
BGT - IND vs AUS 2024: 5 வது நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி.. வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறியதா இந்தியா..?
BGT - IND vs AUS 2024: 5 வது நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி.. வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறியதா இந்தியா..?

BGT – IND vs AUS 2024: 5 வது நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி.. வாய்ப்பை சரியாக பயன்படுத்த தவறியதா இந்தியா..

 

கடந்த ஆண்டு 2023 “பார்டர் கவாஸ்கர் டிராபி” தொடரில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா கோப்பையை தக்கவைத்து கொண்டது. இதை தொடர்ந்து, நவம்பர் 22 முதல் ஜனவரி 7 வரை திட்டமிடப்பட்ட 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபி தற்போது விறுவிப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி பற்றிய முக்கிய செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது இன்று (30-12-2024) “மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில்” ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் 5 வது நாளில் இந்தியா 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மேலும், 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து 184 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. மேலும், ஐந்து டெஸ்ட் போட்டி நடைமுறை இதற்கு முன் “1991-92 ஆம் நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபி” தொடரில் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!