தமிழ்நாட்டின் ரூ.1 லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சி இலக்கு – மகளிர் வளர்ச்சி!

0

தமிழ்நாட்டின் ரூ.1 லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சி இலக்கு – மகளிர் வளர்ச்சி!

தமிழகத்தில் பெண்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதால் பல்வேறு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது மகளிருக்கான வளர்ச்சி என்றும் மகளிரால் ஏற்பட்ட  வளர்ச்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுய தொழில் தொடங்குதல் மற்றும் உற்பத்தித் துறையில் தமிழ்நாட்டின் ரூ.1 லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சி இலக்குக்கு பெண்கள் பெரும் பங்காற்றுவதாக ஆய்வுகளில் தகவல் வெளியாகியுள்ளது.

PM கிசான் திட்டம் – இனி இது கட்டாயம்… முழு விவரங்களுடன்!

இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில், 42% தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். தற்போது தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களின் சதவிகிதம் (35%) தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மூலம் 288 பெண்களுக்கு ₹62.87 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள 4,400 ஸ்டார்ட் அப்-களில் குறைந்தது 1 பெண் ஆவது துணை நிறுவனராக பதவி வகிக்கிறார்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!