- மும்பை விமான நிலையம் உலகின் மிகப்பெரிய வெப்பநிலை கட்டுப்பாட்டு வசதியை அறிமுகப்படுத்தியது
- மார்ச் 26 ம் தேதி 55 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது
- மியான்மர் ஜனாதிபதி வின் மைன்ட் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்
- ஒருங்கிணைந்த வாகன பதிவு அட்டையை மத்தியப் பிரதேச மாநிலம் அறிமுகப்படுத்தியது
- லோசார் திருவிழா ஹிமாச்சல பிரதேசத்தில் கொண்டாடப்பட்டது
- இந்தியாவும் அமெரிக்காவும் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன
- NHPC நிர்வாக இயக்குநராக அபய் குமார் சிங் பொறுப்பேற்றார்
- உலகின் முத்த அரசாங்கத் தலைவர் மகாதிர் முகமது மலேசியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்
- 2020 ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் அறிவிக்கப்பட்டது
- டாக்டர் என் குமார் TNAU VC யின் வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றார்
- லடாக்கில் உள்ள லேவில் முதலாவது கெலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை ஸ்ரீ கிரேன் ரிஜிஜு தொடங்கி வைத்தார்
- இந்தியா 2020 ஆம் ஆண்டில் காமன்வெல்த் துப்பாக்கிசுடுதல் மற்றும் வில்வித்தை சாம்பியன்ஷிப்பை நடத்த உள்ளது
- ஓமானின் யூசுப் அல் பலுஷிக்கு ICC ஏழு ஆண்டுகள் தடை விதித்து உள்ளது
- எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முகமது ஹோஸ்னி காலமானார்
To Subscribe Youtube Channel கிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channel கிளிக் செய்யவும்