JIPMER ஆணையத்தில் Lab Technician வேலைவாய்ப்பு – தேர்வு இல்லை || நேர்காணல் மூலம் தேர்வு!

0
JIPMER ஆணையத்தில் Lab Technician வேலைவாய்ப்பு - தேர்வு இல்லை || நேர்காணல் மூலம் தேர்வு!
JIPMER ஆணையத்தில் Lab Technician வேலைவாய்ப்பு - தேர்வு இல்லை || நேர்காணல் மூலம் தேர்வு!

JIPMER ஆணையத்தில் Lab Technician வேலைவாய்ப்பு – தேர்வு இல்லை || நேர்காணல் மூலம் தேர்வு!

JIPMER ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Lab Technician, Driver, Project Technical Support-I மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 23 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

JIPMER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Lab Technician, Driver, Project Technical Support-I மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 23 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / BA / BCA / BSW / Diploma / DMLT / M.Com / M.Sc / MA / MBA / MCA / MSW / Nursing / PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

JIPMER வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28,30,35 மற்றும் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BEL நிறுவனத்தில் Project Engineer-I வேலை – 40 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.20,880/- முதல் ரூ.55,665/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 20.12.2024 மற்றும் 21.12.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!