SSC Phase VIII அறிவிப்பு 2020
மத்தியபணியாளர் தேர்வாளர் ஆணைக்குழு (SSC) Selection Posts Phase VI தேர்விற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 21.02.2020 முதல் 20.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
Syllabus PDF Link
SSC பணியிட விவரங்கள் :
பணியின் பெயர் :
DEO, கிளார்க், UDC, சப் இன்ஸ்பெக்டர், ஜூனியர் கம்ப்யூட்டர், இன்ஸ்டர்க்டர் (ஸ்டெனோகிராபி) லேப் அசிஸ்டெண்ட்,ஆபீஸ் அட்டெண்டன்ட் (MTS) Technical Operator, ஸ்டெனோகிராபி என மொத்தம் பல்வேறு பதவிகளுக்கு 1,355 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01-01-2020 அன்று 18 வயதிற்கும் 30 வயத்திற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு முடித்தவர்கள் பெற்று இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
- கணினி தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://ssc.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் 21.02.2020 முதல் 20.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
Download SSC Phase VIII Notification Pdf
Apply Online
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |