Today Petrol Price : பைசாவில் ஆட்டம் காட்டும் பெட்ரோல் விலை..!! லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா…?
சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணையின் விலை சரிந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையுமா என எதிர்பார்த்த மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது பைசாவில் குறைந்து மக்களுக்கு ஆட்டம் காண்பித்து வருகிறது.
அதாவது, சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 100.90 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 92.48 காசுகளாகவும் விற்பனையாகி வருகிறது.
























