RRB ALP Answer Key 2024 Out : பதில் தாள் பதிவிறக்கும் வழிமுறைகள் இதோ ..!!
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB ) ஆனது ‘Assiting Loco pilot’ போன்ற பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக “RRB ALP” தேர்வை கடந்த மாதம் 25.11.2024 முதல் 29.11.2024 வரை நடத்தியது. இந்நிலையில், இத்தேர்வின் விடைக்குறிப்பானது ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதனை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகளை கீழே விரிவாக காண்போம்.
How do you download the RRB ALP Answer key 2024?
-
முதலில் RRB-யின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்திற்கு செல்லவும்.
-
Assitant Loco Pilot Answer Key 2024 க்கான லிங்க்-ஐ கண்டறிந்து கிளிக் செய்யவும்.
-
மேலும், அதில் உங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள் நுழையவும்.
-
தற்போது Answer Key திரையில் தோன்றும், இதனை பயன்படுத்தி உங்கள் மதிப்பெண்களை நீங்களே மதிப்பீடு செய்து கொள்ளலாம்.



























Result
Ans