TNPSC குரூப் 4 தேர்வுக்கான “Study Materials” இவ்வளவு தானா..?? ” அட, இது தெரியாம போச்சே”…!!
தற்போது அனைவரும் அரசு வேலை கிடைக்கவேண்டும் என்று அயராது உழைத்து கடுமையாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு மத்தியில், அரசு தேர்வுகளில் கேட்கப்படும் பாடத்திட்டங்களை நன்றாக புரிந்து கொண்டு குறுகிய காலத்திற்கு பயிற்சி மேற்கொண்டு பணியில் அமர்பவர்களும் உண்டு. அதற்கு காரணம், பாடத்திட்டம் பற்றிய புரிதலும், பயிற்சிக்கு உதவும் சரியான புத்தகங்களுமே ஆகும். அந்த வகையில், நீங்களும் TNPSC குரூப் 4 தேர்வுக்கு நீண்ட காலமாக பயிற்சி மேற்கொள்கிறீர்களா?? அப்படியானால், உங்களுக்கு உதவும் வகையில், TNPSC குரூப் 4 தேர்வுக்கான “Study Materials” குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் விளக்கியுள்ளோம்.
அதாவது, TNPSC குரூப் 4 தேர்வு பாடத்திட்டங்களான தமிழ், கணிதம், இந்திய ஆட்சியியல், இயற்பியல், வேதியியல், பொருளியல், உயிரியல், புவியியல், நவீன இந்தியா, தேசிய இயக்கம், முற்கால இந்தியா மற்றும் இடைக்கால இந்தியா உள்ளிட்ட 11 பாடங்களை முழுமையாக உள்ளடக்கி, எளிமையான வடிவில் தனித்தனி புத்தகமாக உங்களுக்கு, எங்கள் “Examsdaily” நிறுவனம் ரூ.3000 என்ற மிக குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது. மேலும், தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கிடைக்கிறது. இப்புத்தகங்களை பயிற்சிக்காக எடுத்துக்கொள்வதன் மூலம் 100% தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் அமர முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இப்புத்தகத்தை பெற விரும்புவோர் கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறது



























12t. th pass only off line
Iam interested