IPL Auction 2025: 4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணியில் ‘சுட்டிக்குழந்தை’.. எத்தனை கோடிக்கு தெரியுமா??

0
IPL Auction 2025: 4 ???????????? ????? ?????? ??????? ‘???????????????’.. ?????? ???????? ??????????
IPL Auction 2025: 4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணியில் ‘சுட்டிக்குழந்தை’.. எத்தனை கோடிக்கு தெரியுமா??

IPL Auction 2025: 4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணியில் ‘சுட்டிக்குழந்தை’.. எத்தனை கோடிக்கு தெரியுமா??

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்  ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா வீரர்கள் ஏலமானது நேற்றும், இன்று (நவம்பர் 24 – 25) என இரண்டு நாட்களாக  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மெகா ஏலத்தின் 2வது நாளில் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தரை குஜராத் டைடன்ஸ் அணி ரூ.3.20 கோடிக்கு வாங்கியுள்ளது.

தமிழகத்தில் நாளை (26.11.2024 ) மின்தடை ஏற்படும் பகுதிகள்.. மின்வாரியம் அறிவிப்பு!!

முதல் நாளில் அணிகள் ஏறக்குறைய பிளேயிங் 11க்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்ததால் 2வது நாள் வீரர்கள் மீதிருந்த ஆர்வம் குறைந்தது. ஆனாலும் இன்று (நவம்பர் 25) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வீரராக CSK ரசிகர்களால் ‘சுட்டிக்குழந்தை’ என்று அழைக்கப்பட்ட சாம் கரனை ரூ.2.40 கோடிக்கு மீண்டும் வாங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!