தமிழகத்தில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா…!! ” 18,000 பேருக்கு வேலைவாய்ப்பு”..!!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தீவிர முயற்சியால், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் தொழில் நகரங்களாக உருவெடுத்து வருகிறது. மேலும், இந்த தொழிற்சாலைகள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தர்மபுரி மாவட்டத்தில் ரூ.462 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்காக சமீபத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பம் விடுத்திருந்த நிலையில், தற்போது இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் 18, 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.



























No comment
183 South santhai pattai MuthuRaja Hospital opposite Pudukkottai