இந்த அருமையான திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க …மாதந்தோறும் வருமானம் கிடைக்கும்…!! ” ஒரு முறை முதலீடு செஞ்சாலே போதும்..!!

0
???? ???????? ????????? ???? ???????????? ...??????????? ???????? ??????????...!! " ??? ???? ??????? ???????? ??????..!!
இந்த அருமையான திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க ...மாதந்தோறும் வருமானம் கிடைக்கும்...!! " ஒரு முறை முதலீடு செஞ்சாலே போதும்..!!
இந்த அருமையான திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க …மாதந்தோறும் வருமானம் கிடைக்கும்…!! ” ஒரு முறை முதலீடு செஞ்சாலே போதும்..!!

தற்போதைய காலகட்டத்தில் பணத்தை பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்க வேண்டும் என்பதற்காக மக்கள் அனைவரும் post office திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். இதனால், post office-ன் சிறுசேமிப்பு திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில், தற்போது ஓய்வு காலத்தில் நிலையான மாதாந்திர வருமானம் தரும் சூப்பர் திட்டத்தை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

வெங்காய விலை உயர்வு..!! ஆனால் எவ்வளவு தெரியுமா..? இதோ உங்களுக்காக..!!

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்(SCSS):

இந்த திட்டமானது முதலீட்டாளர்களுக்கு 7.4% வட்டியை வழங்குகிறது. மேலும், இதில் குறைந்தபட்ச முதலீடாக ரூ.1000 முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதன், முதிர்வு காலம் 5 ஆண்டுகள் என்றாலும், மேலும், இதை 10 வருடங்கள் நீட்டிக்க முடியும். இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் ஒருமுறை ரூ. 9 லட்சம் முதலீடு செய்தால் போதும், முதிர்வு காலம் முடிந்ததும் அவர்களுக்கு மாதந்தோறும் நிலையான வருமானமாக ரூ.9,250 கிடைக்கும். அதுமட்டுமின்றி, இதில் தம்பதியர்களாகவும் முதலீடு செய்யலாம். நீங்கள் சேமிக்கும் பணத்தை 3 வருடத்திற்குள் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இதற்கு நீங்கள் 2% வட்டி செலுத்த வேண்டியது இருக்கும். மேலும், கணக்கை மூட நினைத்தாலும் முடிக்கலாம். .

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!