IND vs NZ 2nd Test 2024: போட்டியில் மழைக்கு வாய்ப்பு?? வெளியான வானிலை ரிப்போர்ட்!!

0
IND vs NZ 2nd Test 2024: ?????????? ??????? ?????????? ??????? ?????? ??????????!!
IND vs NZ 2nd Test 2024: போட்டியில் மழைக்கு வாய்ப்பு?? வெளியான வானிலை ரிப்போர்ட்!!
IND vs NZ 2nd Test 2024: போட்டியில் மழைக்கு வாய்ப்பு?? வெளியான வானிலை ரிப்போர்ட்!!

தற்போது அனைவரின் கவனமும் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் பக்கம் திரும்பி உள்ளது. அதன்படி முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி அதிர்ச்சி அளித்தது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை (அக்டோபர் 24) மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த மைதானத்தின் வானிலை முன்னறிவிப்பின்படி ஆட்டத்தின் போது மழை குறுக்கிடும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

வெள்ளத்தில் மிதக்கும் மதுரை.. தொடர் கனமழையால் பொதுமக்கள் தவிப்பு!!

அதாவது ஆட்டத்தின் முதல் இரு நாட்களில் மிதமான வெப்பநிலை காணப்படும் என கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 2வது, 3வது, 4வது மற்றும் 5வது நாளில், சராசரி வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாக இருக்கும். இதனால், இந்நாட்களில் ஈரப்பதம் 20 முதல் 25 % வரையில் இருக்கும் என்பதால், மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!