பகுதி நேர வேலைக்கு “பூனைகள்” தேவை….!! “இது என்ன புதுசா இருக்கு”…!!
நாட்டில் உள்ள பட்டதாரி இளைஞர்கள் மத்தியில் படித்த படிப்பிற்கு வேலை கிடைப்பது என்பது சவாலாகவே இருக்கிறது. இந்நிலையில், கஃபே ஒன்றில் பணிபுரிய “பூனைகள்” தேவை என்று அக்கடையின் உரிமையாளர் விளம்பரம் செய்தது மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் T20 உலக கோப்பை 2024: அணிகள் பெற்ற பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?? முழு விவரம் இதோ?
அதாவது, சீனாவில் உள்ள கஃபே ஒன்றில் வருகைத் தரும் வாடிக்கையாளர்களை சுற்றி வந்து, அவர்களிடம் விளையாடுவதற்கு பகுதி நேர பணிபுரிய பூனைகள் தேவை என்றும், அதற்கு தினசரி சம்பளமாக இலவச “snacks” வழங்கப்படும் என்றும் அக்கடையின் உரிமையாளர் அறிவித்துள்ளார். மேலும், பூனையின் உரிமையாளர் மற்றும் அவர்களின் நண்பர்களுக்கு 30% உணவில் தள்ளுபடி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

























