சென்னையில் இன்று கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கம்..!! ” நிர்வாகம் திடீர் அறிவிப்பு”..!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கிறது. மேலும், சென்னையில் நேற்று பலத்த இடியுடன் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. அந்த வகையில், சென்னையில் இருந்து வழக்கமாக 42 மெட்ரோ ரயில்கள் இயங்கி வரும் நிலையில், மேலும் கூடுதலாக 5 மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
Today Petrol Price: மதுரையில் இன்று பெட்ரோல் விலையில் மாற்றம் உண்டா..?? ” இதோ உங்களுக்காக”..!!
அதாவது, சென்னை, வண்ணாரப்பேட்டை-ஆலந்தூர் இடையே 3 நிமிடங்களுக்கு 1 முறை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது, பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல்-பரங்கிமலை இடையே ரயில்கள், நீல வழித்தடங்களில் 1 முறை என்ற அடிப்படையில் மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


























