அக்டோபர் 12 உலக ஆர்த்ரைடிஸ் தினம்..!! அப்படினா என்னானு தெரியுமா..?

0
அக்டோபர் 12 உலக ஆர்த்ரைடிஸ் தினம்..!! அப்படினா என்னானு தெரியுமா..?
அக்டோபர் 12 உலக ஆர்த்ரைடிஸ் தினம்..!! அப்படினா என்னானு தெரியுமா..?
அக்டோபர் 12 உலக ஆர்த்ரைடிஸ் தினம்..!! அப்படினா என்னானு தெரியுமா..?

முந்தைய காலகட்டத்தில் இருந்து தற்போது வரை மூட்டு வலி, மூட்டு வீக்கம் போன்றவை உலக அளவில் கோடிக்கணக்கான மக்களிடம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நோயாக இருந்து வருகிறது. மேலும், அதை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காகவும் மற்றும் அதை பற்றி மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று 1996ம் ஆண்டு முதல் அக்டோபர் 12ம் தேதி ஒவ்வொரு வருடமும் உலக ஆர்த்ரைடிஸ் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

பத்திரமாக தரையிறக்கப்பட்ட “AIR INDIA” விமானம்’..!! ” மாற்று விமானத்தில் பயணிகள்”..!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!