SSC ஆணையத்தில் Constable வேலை – 39480+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் SSC ஆனது Constable பணிக்கான காலிபபணியிடடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்த்த்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 39481 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Constable பணிக்கென காலியாக உள்ள 39481 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 18 வயது முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
RRB NTPC-ல் 8110+ காலிப்பணியிடங்கள் – இறுதி வாய்ப்பு || உடனே விரையுங்கள்!
- தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.18,000/- முதல் ரூ.69,100/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
- விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு/உடல் தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 14.10.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான அகால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்[இக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




























thiruvananmali