வங்கிகளில் இனி ரோபோ தான் அதிகாரி..!! இந்திய ஓவர்சீஸ் வங்கி தகவல்

0
?????????? ??? ???? ???? ???????..!! ?????? ???????? ????? ?????
வங்கிகளில் இனி ரோபோ தான் அதிகாரி..!! இந்திய ஓவர்சீஸ் வங்கி தகவல்
வங்கிகளில் இனி ரோபோ தான் அதிகாரி..!! இந்திய ஓவர்சீஸ் வங்கி தகவல்

தற்போதைய காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில்,எதிர்கால தலைமுறையினரை கவரும் விதமாக இந்திய ஓவர்சீஸ் வங்கி, வங்கிகளில் ரோபோவை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

வங்கியில் வேலை வேண்டுமா? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

அதாவது, இனி வரும் காலங்களில் வங்கிகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களின் காத்திருக்கும் நேரத்தை குறைக்க வேண்டும் என்று ரோபோக்களை வங்கிகளில் பணி அமர்த்த முடிவு செய்துள்ளதாகவும், இன்னும் 18 முதல் 24 மாதங்களில் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் இதை முன்னெடுக்க உள்ளதாகவும் இந்திய ஓவர்சீஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி அஜய்குமார் ஸ்வஸ்தவா தெரிவித்துள்ளார்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!