IND vs BAN 2024: விளையாடியது மழை.. கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்!!

0
IND vs BAN 2024: விளையாடியது மழை.. கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்!!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் ஆடவர் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றிக்காக களமிறங்கி உள்ளது. அதன்படி இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

கொல்கத்தா அணியின் புதிய ஆலோசகராக முன்னாள் CSK வீரர் நியமனம்.. சென்னை ரசிகர்கள் ஷாக்!!

இதையடுத்து விளையாடிய வங்கதேச அணி 35 ஓவர்களில் 107/3 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. மேலும், மழை காரணமாக மைதானத்தில் தண்ணீர் தேங்கியதால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டியை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!