நல்லா இருக்கே..!! வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்த புதிய ரீசார்ஜ் திட்டம்..!! இவ்வளவு மலிவான விலையா ..!!

0
நல்லா இருக்கே..!! வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்த புதிய ரீசார்ஜ் திட்டம்..!! இவ்வளவு மலிவான விலையா ..!!

டெலிகாம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு என்று பல்வேறு வகையான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு JIO , AIRTEL மற்றும் VODAFONE நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது . இந்நிலையில் , தற்போது ஏர்டெல் நிறுவனம் தன் பயனர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, AIRTEL-லில் ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்கள் 365 நாட்களுக்கு வெறும் 1,999 ரூபாய் செலுத்தி வரம்பற்ற கால்கள் , 100 இலவச SMS மற்றும் , 24GB இணைய டேட்டாவை பெற்றுக்கொள்ளலாம் . அதுமட்டுமல்லாமல் 26 ரூபாய் என்ற மலிவான விலையில் 1.5 GB இலவச டேட்டா வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்க கேஸ் சிலிண்டர் உடனே காலியாகுதா..? அப்போ இந்த ட்ரிக்ஸ ஃபாலோவ் பண்ணுங்க..!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!