அதிகரிக்கும் கலப்பட உணவுகள்.. பகீர் எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு.. விவரம் உள்ளே!!
உணவில் கலப்படம் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் சஜகமாகி விட்டது. நூடுல்ஸ், சிப்ஸ், சாக்லேட், இறைச்சி, பழங்கள் என எதை எடுத்துக் கொண்டாலும் அதில் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன.
நாளை ரயில் சேவை ரத்து…!! எந்த எந்த இடங்களுக்கு தெரியுமா..? முழு விவரம் உள்ளே
இந்த நிலையில், கலப்பட உணவுகளால் ஆண்டுதோறும் 4.20 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) இயக்குநர் டெட்ராஸ் எச்சரித்துள்ளார். இவர்களில் 70 சதவீதம் பேர் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் . தற்போது இத்தகவல் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.


























