தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்த காய்கறிகளின் விலை..!! முழு விவரம் உள்ளே..!!
நமது அன்றாட வாழ்வில் காய்கறி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அத்தகைய காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் வெவ்வேறு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.
இனி கனவுல தான் தங்கம் வாங்க முடியும் போல..|| ” கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை..!!
காய்கறிகளின் விலை நிலவரம்:
சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளி 23 ரூபாய்க்கும், 1 கிலோ வெங்காயம் 56 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பீட்ரூட் 32 ரூபாய், உருளைக்கிழங்கு 37 ரூபாய், அவரைக்காய் 42 ரூபாய், கேரட் 50 ரூபாய், தேங்காய் 37 ரூபாய், முருங்கைக்காய் 60 ரூபாய். கத்தரிக்காய் 38 ரூபாய், பீன்ஸ் 49 ரூபாய், பூண்டு 252 ரூபாய், இஞ்சி 125 ரூபாய் மற்றும் வெண்டைக்காய் 26 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.



























