ஓட்டுநர்களே உஷார்..!! “இன்றைய பெட்ரோல் விலை என்ன தெரியுமா….? “இதை பாருங்க”
நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் தங்களின் அன்றாட பயணங்களுக்கு எரிபொருள் வாகனங்களையே அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால், தினசரி எரிபொருளின் தேவைகள் மக்களிடையே அதிகரித்து கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய நாளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை விரிவாக கீழே பார்க்கலாம்.
இணையதளத்தில் ஒரே நாளில் விற்று தீர்ந்த கருணாநிதி நாணயங்கள்.. வெளியான முக்கிய தகவல்!!
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் மக்களிடையே விற்பனையாகி வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 34 காசுகளாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனையாகி வருகிறது.

























