WTC புள்ளி பட்டியலில் முன்னேறிய இலங்கை.. இந்தியாவின் நிலை என்ன??

0

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 முதல் 2025 தொடருக்கான புள்ளிப் பட்டியல், ஒவ்வொரு அணியும் வெற்றி பெறுவதை வைத்து, விகிதங்கள் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வருகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தற்போது இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது.

இந்நிலையில் இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் தோல்வி அடைந்த இலங்கை கடைசி ஆட்டத்தில் அபாரமாக வென்றது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இலங்கை 5வது இடத்திற்கு முன்னேறியது. இதில் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகள் முறையே 2வது, 3வது, 5வது இடங்களில் உள்ளன.

JOIN WHATSAPP EXAMSDAILY TAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!