தமிழகத்தில் குறைக்கப்படுமா பெட்ரோல், டீசல் விலை…?? “முழு தகவலுடன்”…!!
தற்போதைய காலகட்டத்தில் மக்களிடையே வாகனங்களின் பயன்பாடு என்பது அதிகரித்து காணப்படுகிறது. அதேபோல், தினசரி எரிபொருளின் தேவைகளும் அதிகரித்து உள்ளது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை விரிவாக கீழே காணலாம்.
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் மக்களிடையே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 34 காசுகளாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனையாகி வருகிறது



























