மார்க்கெட்டில் நுழைந்தது APPLE 16 SERIES…|| பயனர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறியது..!!
ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்தும் பயனாளர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கொண்டிருந்த ஆப்பிள் 16 சீரிஸ் தற்போது மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும், இந்த ஐ-போனில் AI தொழில்நுட்பத்துடன் ACTION BUTTON, CAMERA CONTROL, DISPLAY SIZE மற்றும் WIFI முதலிய பல்வேறு பிரத்யேக சிறப்பம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த சிறப்பம்சங்களுடன் பயனர்கள் தங்களுக்கு வேண்டிய செயலியை SHORTCUT ஆக தேர்வு செய்து கொள்ளும் வசதியும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நாளை (செப்.11) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!


























