ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! இது உங்களுக்கான அறிய வாய்ப்பு..!
தமிழகத்தில் தற்போது ரேஷன் அட்டை தாரர்களுக்கு என்று பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது. மேலும் இத்தகைய புதிய திட்டங்களினால் நடுத்தர குடும்பங்கள் அதிக அளவில் பயன் அடைந்து வருகிறார்கள். அதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
வேலையில்லா திண்டாடத்தை ஒழிக்கும் நோக்கில் தமிழகம்..!! ” அமைச்சர் பெருமிதம்”..!!
அதாவது, தமிழகம் முழுவதும் இயங்கும் அனைத்து உணவு பொருள் வழங்கும் அலுவலகம் மற்றும் நியாயவிலைக்கடைகளுக்கு மாதத்தின் கடைசி நாளில் எப்போதும் விடுமுறையாக இருக்கும். ஆனால் இந்த மாதம் அதாவது ஆகஸ்ட் 31ம் தேதி அனைத்து நியாய விலைக்கடைகளும் இயங்கும் என்றும் இதனால், ரேஷன் அட்டை தாரர்கள் இந்த மாதம் வாங்காத பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
























