தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வா?? போக்குவரத்துத் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வா?? போக்குவரத்துத் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களையும் ஊக்குவிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இலவச பேருந்து பயண திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. ஆனாலும் மறுபக்கம் அரசுக்கு இதனால் நஷ்டம் ஏற்படுவதாகவும், விரைவில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்தன.

முதல்வர் இணையதளத்தில் பெருமிதம்..!!! “விடியல் வந்துவிட்டதா”…???

தற்போது இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் போக்குவரத்து துறை ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க அரசிடம் எந்த கருத்து எதுவும் இல்லை. பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என விளக்கம் அளித்துள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!