பெட்ரோல் டீசல் இன்றைய விலை நிலவரம் ..?? “இன்ப அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..!!!

0
பெட்ரோல் டீசல் இன்றைய விலை நிலவரம் ..?? “இன்ப அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..!!!

நாட்டில் உள்ள அனைவரிடமும் இன்று வாகனங்களின் பயன்பாடு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. மேலும், மக்கள் தங்களின் அன்றாட பணிகளுக்குச் செல்ல அதிகமாக உபயோகிப்பது, பெட்ரோல் டீசலால் இயங்கும் வாகனமே ஆகும். தற்போது மக்களிடையே விற்பனையாகி வரும் பெட்ரோல் டீசலின் விலை நிலவரத்தைக் காண்போம்.

இன்றைய பெட்ரோல் விலை;

கடந்த 141 நாட்களாக எவ்வித மாற்றமும் இல்லாமல், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது.

TNHRCE ல் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

இன்றைய டீசல் விலை;

அதைத்தொடர்ந்து, சென்னையில் இன்று டீசலிலும் எவ்வித மாற்றமும் இல்லாமல் லிட்டருக்கு 92 ரூபாய் 34 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!