சௌதி அரேபியாவில் நிலவும் கடும் வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
வெப்ப அலை:
உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான ஹஜ் ஆனது இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பக்ரீத் பெருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரமான மெக்காவிற்கு ஆண்டுதோறும் ஹஜ் யாத்திரை மேற்கொள்வது வழக்கமான ஒன்றாகும். வழக்கம் போல இந்த ஆண்டும் கடந்த ஜூன் 14ஆம் தேதி தொடங்கிய புனித யாத்திரைக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 20 லட்சம் பயணிகள் மெக்காவில் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
TNPSC Group 4 2024 Maths Question and Answer 02
இந்த நிலையில் சௌதி அரேபியாவில் நிலவும் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனிதப் பயணிகள் மேற்கொண்ட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்