TNPSC Group 4 பொருளியல் – முக்கிய வினாக்கள் & விடைகளுடன்!!
TNPSC குரூப் தேர்விற்கு இன்னும் சரியாக 3 வாரங்கள் மட்டுமே உள்ளது. அதனால், தேர்வர்கள் மிகத்தீவிரமாக தயாராகி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில், இப்பதிவில் பொருளியல் பாடத்திற்கான சில முக்கிய கேள்விகள் மற்றும் பதில்களை வழங்கியுள்ளோம்.
1) ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா எந்த ஆண்டு தனது செயல்பாடுகளை தொடங்கியது?
(A) 1786
(C) 1935
(B) 1843
(D) 1950
விடை – B
2) இந்திய நாட்டின் முதல் பொதுத்துறை நிறுவனமான இந்திய தொலைபேசி தொழில் லிமிட் ஒன்றாக்கப்பட்டது
(A) 1950
(B) 1951
(C) 1952
(D) 1949
விடை – A
3) மாற்றியமைக்கப்பட்ட தேசிய விவசாய பாதுகாப்பு திட்டம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட காலம்
(A) 2010-11
(C) 2012-13
(B) 2011-12
(D) 2013-14
விடை – D
4) GST கவுன்சில் தலைவராக யார் செயல்படுவார்?
(A) பாரத பிரதம மந்திரி
(B) இந்திய ஜனாதிபதி
(C) நிதி மத்திரி
(D) தலைமை நீதிபதி
விடை – C
5) 1982-ல் வேளாண் மறுநிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் ன் இணைக்கப்பட்டது.
(A) NABARD
(B) LDB
(C) RRBS
(D) SBI
விடை – A