CDAC CCAT தேர்வு முடிவுகள் 2020
மேம்பட்ட கணினி வளர்ச்சி மையம் (CDAC) ஆனது கணினிமயமாக்கப்பட்ட பொதுவான சேர்க்கை சோதனை தேர்வினை (C-CAT) நடத்தியது. இந்த தேர்வுகளானது 08.12.2019 முதல் 15.12.2019 வரை நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி பின்னர் 27.12.2019 முதல் 06.01.2020 வரை கலந்தாய்வு நடைபெற்றது.
தற்பொழுது அவை அனைத்திற்குமான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download Result
To Follow Channel – Click Here