தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் 1, 2, 2 A, மற்றும் 4 என பல்வேறு நிலைகளில் பணியிட தேர்வினை நடத்துகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு முதற் கட்ட தேர்வு (Prelims) மற்றும் முதன்மை தேர்வு (Mains) என தேர்வுகள் நடத்தப்படும். தற்போது குரூப் 1, 2, 2 A ஆகிய தேர்வுகளுக்கான மாற்றப்பட்ட பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
Try Now TNPSC Group 1 Online Test Series
இந்த மூன்று பணியிடங்களுக்கு முதற்கட்ட தேர்வானது ஒரே பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நடத்தப்படும். தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளத்தில் உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனுடன் சேர்த்து தேர்வு நடத்தப்படும் முறையினையும் (தேர்வு மாதிரி) வழங்கியுள்ளோம். மேலும் TNPSC குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் வாயிலாக உடனுக்குடன் பெறலாம்.
Download Revised Syllabus PDF
Download TNPSC Exam Pattern
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்