JIPMER பணியிட அறிவிப்பு 2020
ஜவஹர்லால் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனம் (JIPMER) ஆனது காலியாக உள்ள 68 Senior Resident பணியிடங்களை நிரப்புவதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
மொத்த பணியிடங்கள் : 68
பணியின் பெயர் : Senior Resident
வயது வரம்பு :
• முதுகலை தகுதி பெற்றவர்களுக்கு 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
• டி.எம் / எம்.சி.எச் பட்டம் பெற்றவர்களுக்கு 39 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டம் (MD/MS/DNB) பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
• நேர்காணல் – 22.01.2020 & 23.01.2020
விண்ணப்ப கட்டணம்:
General/ OBC/ EWS Candidates – Rs.500/-
SC/ST Candidates – Rs.250/-
PWD Candidates – No Fees
To Follow Channel – கிளிக் செய்யவும்
For WhatsAPP Group – கிளிக் செய்யவும்
Telegram Channel – கிளிக் செய்யவும்