LIC Assistant Mains Admit Card 2019 – Download Exam Date
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) ஆனது காலியாக உள்ள 8000 உதவியாளர் (Assistant) பணியிடங்களுக்கான பணியிட தேர்வினை நடத்தி வருகிறது. அதன்படி முதற் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட / முதன்மை தேர்வானது நடத்தப்பட்ட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேர்வானது வரும் 22.12.2019 அன்று நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நுழைவுச்சீட்டு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
LIC Mains Admit Card 2019 – Released