DFCCIL நிறுவனத்தில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – தகுதி, வயது… விவரங்கள் இதோ!
DFCCIL நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் OP & BD, Civil ஆகிய துறைகளில் காலியாக உள்ள Railway Officers (Administrative) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | DFCCIL |
பணியின் பெயர் | Railway Officers (Administrative) |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.12.2023, 29.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Walk-in Interview |
DFCCIL காலியிடங்கள்:
DFCCIL நிறுவனத்தில் Railway Officers (Administrative) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
DFCCIL பணிக்கான தகுதி:
இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் ரயில்வே நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
DFCCIL வயது வரம்பு:
இந்த DFCCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 64 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
DFCCIL சம்பளம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் DFCCIL நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.
Indigo Airlines-ல் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
DFCCIL தேர்வு செய்யும் விதம்:
இந்த DFCCIL நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் 27.12.2023, 29.12.2023 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
DFCCIL விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிக்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலின் போது காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.